Showing 3 Result(s)

மருத்துவ சமூக மக்களுக்கு இலவச திருமண தகவல் மையம்

மருத்துவர் சமூகத்தின் மணமகன் மணமகள் தேவைகளுக்கு ஜாதகம் பெற்று பயனடையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது Whatsapp லின்ங் அதன் மீது விரலை வைத்துத் லேசாக அழுத்தினால் போதும் அதற்கான பக்கம் தோன்றும் பதிவு செய்யுங்கள் பகிருங்கள் நல்ல வரன் கிடைக்கும் இந்த தலத்தில் வரன் தேடும் புரோகர்கள் யாரும் ஜாதகம் பதிவு செய்ய வேண்டாம் மணமகள் மற்றும் மணமகன் வீட்டார் நேரடியாக ஜாதகம் பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாத நபர்கள் மற்றும் அவரது பதிவுகள் நீக்கப்படும் https://chat.whatsapp.com/JCtNKfRbObTFHJM65nOKT5

ஐஏஎஸ். ஐபிஎஸ் ஆக விருப்பமா ?

ஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா ? யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வான, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 896 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக இந்தியா முழுவதும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.02.2019. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2019, மாலை 06.00 மணி. ஆப்லைனில் தேர்வுக்கட்டணம் …

https://m.facebook.com/groups/1834247493490125?view=permalink&id=1875930809321793

மருத்துவர் சமுக மக்கள் காலம் காலமாக ஒரே அணியில் அல்லது அமைப்பில் தொடர்ந்து பயணிக்கவோ அல்லது செயலாற்றவோ முடியவில்லை அதற்கான காரணங்கள் கண்டறிந்து அதனை களைவதற்கான நடவடிக்கை மற்றும் திட்டத்தை இதுவரை எந்த ஒரு ஜாதி அமைப்புகளும் அல்லது அதனை வழிநடத்தி செல்லும் தலைவர்களோ செய்யவில்லை ஒரே பகுதியில் வாழ்ந்து தொழில் செய்து வரும் நமது சமுதாய மக்களிடம் ஏற்படும் தொழில் போட்டி என்ற காரணத்தினால் அவர்களுக்குயுள்ளே ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை என்ற காரணத்தினை கண்டறிந்து அவைகளை …