https://m.facebook.com/groups/1834247493490125?view=permalink&id=1875930809321793

மருத்துவர் சமுக மக்கள் காலம் காலமாக ஒரே அணியில் அல்லது அமைப்பில் தொடர்ந்து பயணிக்கவோ அல்லது செயலாற்றவோ முடியவில்லை அதற்கான காரணங்கள் கண்டறிந்து அதனை களைவதற்கான நடவடிக்கை மற்றும் திட்டத்தை இதுவரை எந்த ஒரு ஜாதி அமைப்புகளும் அல்லது அதனை வழிநடத்தி செல்லும் தலைவர்களோ செய்யவில்லை ஒரே பகுதியில் வாழ்ந்து தொழில் செய்து வரும் நமது சமுதாய மக்களிடம் ஏற்படும் தொழில் போட்டி என்ற காரணத்தினால் அவர்களுக்குயுள்ளே ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை என்ற காரணத்தினை கண்டறிந்து அவைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த எந்த சங்கமாவது முயற்சி செய்துள்ளத தொழில் செய்பவர்கள் மற்றும் படித்து வேலை செய்யும் சமுதாய மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த எந்த சங்கமாவது திட்டத்தை வடிவமைத்தை செயல்படுத்த முயற்சி செய்து உள்ளதா மருத்துவர் சமுதாய மக்களின் பணம் மற்றும் நேரம் ஆகியவற்றை வீணடிக்காமல் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டத்தை இதுவரை எந்த ஒரு ஜாதி சங்கமாவது திட்டத்தை வடிவமைத்து செயல் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளத மருத்துவ சமுதாய மக்களை உடைத்து பிரித்து பல அமைப்புகளை உருவாக்கி பதவிகளை கொடுத்தும் மற்றும் பதவிகளை எடுத்து கொண்டு செயல்படும் போது உங்களுடைய வாழ்க்கை தரமோ அல்லது மருத்துவ சமுதாய மக்கள் வாழ்க்கை தரமோ உயர்ந்து விடப்போகிறத இல்லை இதுவரை அவ்வாறு நடந்தேறி உள்ளத சமுதாய தலைவர்கள் பதவிகள் என்ற ஆசையை விட்டு விட்டு சமுதாய ஒற்றுமை மட்டுமே தேவை என்று கருதி அனைத்து சங்கங்ளை ஒருங்கினைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு நாமும் ஒரு காரணம் பிரிவினை வாதம் நம்மால் ஆதரிக்கப் படும்வரையில் இது தொடர்ந்து நடத்து கொண்டு தான் இருக்கும் சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்காத தலைவர் மற்றும் தலைமை மற்றும் சங்கம் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை தூக்கி எரிந்து விட்டாள் நமது வழிமுறைகளை மற்றவர்கள் தானாக பின்பற்றுவாரகள் பதவிமுறை அற்ற ஒரே அமைப்பினை உருவாக்குவோம் இதுவரை செயல்பட்டு வருகிற ஜாதி சங்கங்கள் அல்லது ஜாதி அமைப்புகள் மற்றும் அவைகளை வழிநடத்தி செல்லும் செல்லும் தலைவர்கள் நமது சமுதாய மக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவோ அல்லது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் சமுதாய அந்தஸ்து மற்றும் சமுதாய மரியாதை உயர்ந்திடவோ ஏதாவது திட்டத்தை வகுத்து நடைமுறை படுத்த முயற்சி எடுத்துள்ளார்கள மேற்கண்ட அனைத்திற்கும் தீர்வு காண வேண்டும் என்று உருவாக்க பட்டுள்ளது தான் நமது மருத்துவர்கள் பொருளாதார முன்னேற்றம் திட்டம் நீங்கள் அனைவரும் இனிமுதல் தமது பொருளாதார முன்னேற்ற திட்ட குழுவை தவிர வேறு புதிதாக உருவாக்கப்படும் ஜாதி சங்கம் மற்றும் அமைப்புகளை புறக்கணிக்க வேண்டும் மேலும் நாம் ஒன்றாக இருக்கிற தளங்களை விட்டு விட்டு மற்றவர்கள் புதிதாக உருவாக்கும் தளங்களுக்கு சென்று உங்களுடைய பொன்னான நேரத்தை விணாடித்துக் கொண்டு இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது மருத்துவர்கள் பொருளாதார முன்னேற்ற திட்டம் நடைமுறை படுத்த என்ன செய்ய வேண்டும் 1. நம்முடன் இனைத்து மருத்துவர்கள் பொருளாதார முன்னேற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நமது சமுதாய வழற்சியில் ஆர்வம் உள்ள நபர்களை நாம் சொல்கின்ற வழிமுறைகள் மூலம் நம்முடன் இனைத்து விடவேண்டும் 2 , தங்களது ஒய்வு நேரத்தில் நமது சமுதாய வளர்ச்சிக்கு தேவையானதை செய்து தர வேண்டும் 3 , நமது மருத்துவர்கள் பொருளாதார முன்னேற்ற திட்டத்தை விரைந்து நடத்த பொருளாதார உதவி செய்ய தயாராக உள்ள நபர்கள் தங்களால் முடிந்த பணத்தினை கொடுப்பதின் மூலம் 5 வருட முடிவில் ( ரூபாய் 2 வட்டி ) உங்கள் முதலுடன் வளர்ச்சி அடையும் பணத்தினை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் ( உரிய உத்திரவாதத்துடன் பெற்றுக்கொண்டு திருப்பவும் தங்களுக்கு தரப்படும் ) நமது முக்கியத்துவத்தையும் அறுமை பெறுமைகளையும் மேலும் மற்ற சமுதாயங்கள் நமது தேவைகளையும் அவசியத்தையும் உணர்ந்து கொள்ள செய்ய வேண்டியது நமது கடமை மற்றும் பொறுப்பு ஆகும் அதற்காக நமது சமூகத்தின் பொருளாதார முன்னேற்ற திட்டத்தை செயல்படுத்த தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் மருத்துவர் சமூகத்தாய மக்கள் பொருளாதார முன்னேற்றம் குறித்து விவாதிக்க WhatsApp group உருவாக்கப் பட்டுள்ளது இணைந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்து பகிருங்கள் ஓட்டுமொத்த சமூகத்தினறும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து கலந்தாய்வு கூட்டம் , meeting ஆகியவை செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் நமது மருத்துவ சமுதாய மக்கள் தொழில் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த குடும்பம் சார்ந்த காரணங்களால் எங்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார்கள் மேலும் திட்டத்தின் நோக்கம் சிறு துளி நமது திட்டம் நடைமுறை படுத்த பட்ட பின்பு கடை வைக்க 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் கொடுக்க வழிவகை அக்குபஞ்சர் அக்குபிரசர் பயிற்சி கொடுக்கலாம் நோய் நீக்கும் தொடு வர்மா பயிற்சி கொடுக்கலாம் நோய் நீக்கும் ஹீலிங் முறை பயிற்சி அழகு நிலையம் நடத்த தேவையான பயிற்சிகளை வழங்கலாம் குரைத்தது 40 % சதவிகித மக்கள் அலோபதி மருத்துவமனைக்கு போவதை தடுத்து மருத்துவர் பட்டதை மீண்டும் பெரலாம் மக்களிடம் ஒட்டு வாங்கி அரியனையில் அமர்ந்து தான் மக்களை ஆச்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை உதாரணமாக எடுத்துக் கொண்டால் 1,கலாசாரம் , 2 மதம் இவை மனிதனை ஆட்சி செய்கிறது நமது கலாச்சாரத்தை உலகத்திலேயே அதிகமாக வேறு நாட்டு மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் இங்கு கலாசாரம் மூலம் நாம் அவர்களை மரைமுகவும் நேரிடையாகவும் ஆட்சி செய்கிறோம், மதச்சன்டை மதத்தின் ஆதிக்கத்தில் அது நடத்தும் ஆட்சி, புத்த மதத்தை கடைபிடித்து அதில் பாதுகாப்பை தேடிக்கொண்ட சிங்களர்களுக்காக இலங்கை வாழ் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் இதில் ………………..தனித்துவம்